LATEST NEWS53 minutes ago
“ஏவுகணைத் தாக்குதல்களால் அதிர்ந்த எல்லை”…மத்திய கிழக்கில் உச்சக்கட்டப் போர்ப் பதற்றம்… சவுதி அரேபியாவிற்கு ஆதரவாகத் தனது ராணுவப் படைகளை அனுப்பி வைத்த பாகிஸ்தான்…!!
யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தத் தனது ராணுவப் படைகளை அனுப்பப் போவதாகப் பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்...