CINEMA11 months ago
அட அஜித்தின் ரீல் மகளா இது..? ஹீரோயின் ரேஞ்சிற்கு வளர்ந்துட்டாரே… ஷாக் ஆகிப்போன ரசிகர்கள்..!!
நடிகர் அஜித் மற்றும் சிவா கூட்டணியில் உருவாகி ஹிட் அடித்த படம் வீரம். கடந்த 2014 ஆம் வருடம் வெளியான இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். விதார்த், பாலா, சந்தானம், நாசர் உள்ளிட்ட...