அடடே..! இவர்தான் பிக்பாஸ் காயத்ரியின் அக்காவா..? – சினிமாவில் இவ்வளவு பெரிய பிரபலமா இவர்..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே..! இவர்தான் பிக்பாஸ் காயத்ரியின் அக்காவா..? – சினிமாவில் இவ்வளவு பெரிய பிரபலமா இவர்..?

Published

on

தமிழ் சினிமாவில் விசில் படம் மூலம் அறிமுகமானவர் காயத்திரி ரகுராம். அதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒப்பரப்பான முதல் பிக்பாஸ் சீசன்னில் கலக்கியவர். மிகவும் பிரபலமான நடன இயக்குனர் “ரகுராம்”, இவரது மகள் காயத்திரி ரகுராம், நடன இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகையாகவும் வெள்ளித்திரையில் மின்னியவர்.

கடந்த 2002 ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் திரைப்படத்தில் ஒரு நடிகையாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார், சில வருட இடைவெளிக்குப் பிறகு, அவர் 2008 இல் திரைப்படங்களில் நடன அமைப்பு செய்யத் தொடங்கினார். சமீபத்தில் பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பேரவையின் மாநிலத் தலைவராகும் பதவி வகித்து வருகிறார் இவரை விமர்சிப்பவர்களுக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் இவருடைய தனது சகோதரி பெயர் சுஜா, மேலும் நடிகை காயத்ரி அவர்கள் தன்னுடைய சகோதரி உடன் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது, இவருடைய சகோதரி சுஜா அவர்கள் ஒரு பிரபலம் தான்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in