அடேங்கப்பா..! – இவர் தான் பிரபல நடிகை ரீமாசென்னின் கணவரா..? இணையத்தில் வெளியாகி, தீ யாய் பரவும் புகைப்படங்கள் இதோ…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! – இவர் தான் பிரபல நடிகை ரீமாசென்னின் கணவரா..? இணையத்தில் வெளியாகி, தீ யாய் பரவும் புகைப்படங்கள் இதோ…!

Published

on

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நாம் பல நடிகைகளை பார்த்து வந்துள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தற்போது படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். நாளுக்கு நாள் நடிகைகளின் வரத்து அதிகரித்துக்கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்பது தான் இங்கு மறுக்க முடியாத உண்மை.


இந்நிலையில் நடிகை ரீமாசென் ஒரு நேரத்தில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழில் இவர் முதல் முதல் அ றிமுகமாகிய மின்னலே படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தில் வரும் வசீகரா என்ற பாடல் இன்றுவரை பல இளசுகளின் ஃபேவரிட் என்றே சொல்லலாம்.அதனைத் தொடர்ந்து தளபதி விஜயுடன் பகவதி என்ற படத்தில் நடித்தார். தன் முதல் பட நடிகரான மாதவனின் ஜேஜே படத்தில் மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே என்ற பாடல் மா பெரும் ஹி ட்டானது.

தற்பொழுது நடிகை ரீமா சென்னுக்கு ருத்ர வீர் என்ற அழகிய பையனும் உள்ளார். சமீபத்தில் இணையத்தில் ரீமா சென்னின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இவை அனைத்தும் இவரது திருமணம் பொது எடுக்க பட்ட புகைப்படங்கள் தான்.இதோ அந்த புகைப்படங்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in