அடேங்கப்பா..! சிவகார்த்திகேயனின் எ திர்நீச்சல் பட நடிகையா இவர்..? இவ்வளவு அழகாக மாறிட்டாரே..! வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! சிவகார்த்திகேயனின் எ திர்நீச்சல் பட நடிகையா இவர்..? இவ்வளவு அழகாக மாறிட்டாரே..! வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீடித்து இருப்பது மிகவும் க டினமான விஷயம். ஓரிரு படங்களில் நடித்து இருந்தாலும் அவர்களின் புகழ் அந்த அளவுக்கு பிரபலம் அடைவதில்லை. அதுபோல சில நடிகைகள் ஒரே படத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வி டுவார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த எ திர்நீச்சல் படத்தில் துணை கதாநாயகியாக நடித்தவர் நடிகை சூசா குமார்.

அவர் சிவகார்த்திகேயனின் முதல் காதல் ஒரு சுருக்கமான பாத்திரத்தை சித்தரித்தார். அவர் “நிஜமல்லம் மராந்து போச்சு” பாடலில் இடம்பெற்றார் மற்றும் படத்தில் நடித்ததற்காக விமர்சகர்களிடமிருந்து கவனத்தை ஈ ர்த்தார். அஜீத் குமார் நடித்த சிவாவின் வீரம் படத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு பெரிதாக சொல்லிக் கொ ள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் வரவில்லை.

Advertisement

மேலும் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் நடித்த படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் தற்போது பட வாய்ப்பு இன்றி இருக்கும் இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in