அடேங்கப்பா.., நடிகர் விஷ்ணு விஷாலின் மகனா இது..? – இவ்ளோ பெருசா வளர்ந்துவிட்டாரே..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா.., நடிகர் விஷ்ணு விஷாலின் மகனா இது..? – இவ்ளோ பெருசா வளர்ந்துவிட்டாரே..?

Published

on

விஷ்ணுவிஷாலின் 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் , அதன் பிறகு குள்ளநரி கூட்டம், முண்டாசு பட்டி, மாவீரன் கிட்டு,ஜீவா,ராட்சசன்,வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்,தற்போது காடன் போன்ற பல படங்களை கைவசம் வைத்து உள்ளார் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இதில் ஒன்றான ஜீவா என்னும் கதைக்களம் மூலம் படம் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை வெளிச்சமாக தன் திறமைனால் எப்படி கதையை விஸ்ணு விஷாலை வைத்து எடுத்து காட்டியுள்ளார்.2018 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ராட்சசன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது ,

Advertisement

இந்த படம் முழுக்க முழுக்க த்ரில்லராக உருவாக்கப்பட்டது, கடந்த ஆண்டிலிருந்து பேட்மிட்டன் வீராங்கனை ஜூவால என்பவரை காதலித்து வந்த நிலையில்,சில நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் மணந்து கொண்டனர்.இவரின் மகனுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகின்றது ,இதோ அந்த அழகிய புகைப்படம் .,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Vishnu Vishal (@thevishnuvishal)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in