அடேங்கப்பா..! – நடிகை ப்ரியா பவானி ஷங்கரா இது..? – ஷா க்கான ரசிகர்கள்..! – வைரலாகும் அவரது புகைப்படம் இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! – நடிகை ப்ரியா பவானி ஷங்கரா இது..? – ஷா க்கான ரசிகர்கள்..! – வைரலாகும் அவரது புகைப்படம் இதோ..!

Published

on

தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அ றிமுகம் ஆகிறார்கள், அப்படி தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொ டங்கிய பிரியா பவானி சங்கர் இப்போது நடிகை ஆகிவிட்டார். மேயாத மான் படத்தில் அ றிமுகமான பிறகு, கார்த்தி நடித்த கடை குட்டி சி ங்கத்தில் நடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் க வர்ச்சி இல்லாத பா த்திரங்களை செய்ய தான் வி ரும்புவதாக நடிகை கூறியுள்ளார். பிரியா பவானி சங்கர் இதை ஒரு நேர்காணலின்போது தெரிவித்தார்.  தனது முகம் மற்றும் உடல் வகை அத்தகைய பா த்திரங்களை செய்வதை ஆதரிக்கவில்லை என்று வெ ளிப்படையாக கூறியுள்ளார். மா ன்ஸ்டர் படத்திற்கு  பிறகு பொம்மாயி படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைகிறார் பிரியா பவானி ஷங்கர். விஷால், ஹரிஷ் கல்யாண் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோருடன் அவர் படங்களில் நடிக்க உள்ளார்.

Advertisement

இந்நிலையில், இவருடைய பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெ ளியாகி வைரலாகி வருகின்றது. மிகவும் கு ண் டாக ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கும் அவரது அந்த புகைப்படம் இதோ,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in