அடேங்கப்பா! வனிதாவின் தங்கச்சி ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகளா?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா! வனிதாவின் தங்கச்சி ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகளா??

Published

on

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராகவும் நடிகையாகவும் வலம் வந்தவர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா. இவர்கள் இருவருக்கும் பிறந்த மகள் தான் வனிதா. படங்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இவருக்கு ஸ்ரீதேவி என்ற தங்கையும் உள்ளார்.

இவர் ரிக்சாமாமா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அதன்பின்னர் தனுஷ், ஜீவா ஆகியோருக்கு ஜோடியாக நடித்திருந்தார். கடந்த 2009ஆம் ஆண்டில் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு 2016ல் ரூபிகா என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

Advertisement

தற்போது ஸ்ரீதேவி தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வனிதா குடும்ப பிரச்சினை காரணமாக யாரிடமும் பேசுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வைரலாகும் அவர்களது புகைப்படம் இதோ

 

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in