அட ., இந்த குரங்கு சுற்றி பார்க்க வந்த பெண்ணிடம் என்ன அட்டகாசம் பண்ணுதுனு பாருங்க !! இணையத்தில் வெளியான காணொளி உள்ளே .. – cinefeeds
Connect with us

VIDEOS

அட ., இந்த குரங்கு சுற்றி பார்க்க வந்த பெண்ணிடம் என்ன அட்டகாசம் பண்ணுதுனு பாருங்க !! இணையத்தில் வெளியான காணொளி உள்ளே ..

Published

on

இவுலகில் நாளுக்கு நாள் எதோ ஒரு வித்யாசமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் வருகின்றது , இந்த விஷயங்களானது மக்களாகிய நம்மை வந்து சென்றடைய ஒரு சில நிமிடங்களே தான் ஆகின்றது , இது அணைத்து உங்களுக்கு தெரிந்தது தான் ,

சிம்பான்சி என்ற ஒரு வகையான குரங்குகள் மனிதர்களை போலவே இயல்புடையதாக இருக்கும் , பலரும் இதனுடன் selfie எடுத்துக்கொள்ள மிகவும் ஆசைபடுகின்றனர் , அப்படி சென்ற ஒருவர் தான் இந்த தமிழ் பெண்ணும் , தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சஃபாரி வேர்ல்டுக்கு சென்றுள்ளார் ,

Advertisement

அப்போது சிம்பான்சி குரங்கு வகையை பார்த்துள்ளார் , அதனுடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு எடுத்து கொண்ட புகைப்பட காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது , இதோ அந்த காணொளி உங்களுக்காக ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in