LATEST NEWS
அட கடவுளே..! – அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு நடிகை பிரியா பவானி சங்கர் செய்யும் வேலையை பாருங்க.! – வீடியோ உள்ளே.!
தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தன்னை நடிகையாக நி றுத்திக் கொண்டு வெற்றி பெற்றவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்ற பல நடிகர்கள் இ ருப்பினும் முதன்முதலாக வெற்றி பெற்று கதாநாயகியாக வலம் வரும் நடிகைகளில் இவர்தான் முதல் முதல் இடம் என்பது இவருக்கு ஒரு தனி சிறப்பு.
அது போல நன்றாக தமிழ் பேசத் தெரிந்த ஒரு சில கதாநாயகிகளில் இவரும் ஒருவர்.
இவருக்கு தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள். இந்நிலையில் ஊ ரட ங்கு காரணமாக வீட்டிலிருக்கும் பிரியா பவானி சங்கர் சமீப காலமாக தன்னுடைய பழைய புகைப்படங்களை வெ ளியிட்டு அதனுடைய நிகழ் வுகளை ப கிர்ந்து வருகிறார்.
அதுபோல சமீபத்தில் அவர் எங்கோ வெ ளியூரில் இருக்கும் சுற்றுலா சென்ற பொழுது மலையின் உ ச்ச த்தில் உட்கார்ந்தப டி காலை கீழே தொ ங்க வி ட்டுக் கொண்டு ஒரு புகைப்படத்தையும், என்ற வீடியோவையும் வெ ளியிட்டு உள்ளார். இதைப் பார்த்தவர்கள் ரசிகர்கள் இதற்கெல்லாமா ப யப்படுவீர்கள், அப்படியே ஒரு டைவ் அ டிக்க வேண்டியது தானே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
If you are willing to take a chance, sometimes the view from the other end is spectacular 🧗🏻
