LATEST NEWS
“அட, தேனட”..! – பிரபல சீரியல் நடிகை நித்யா ராம் வெ ளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்..!
வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி பிரபல தொலைக்காட்சிக்கு இயக்கிய ‘நந்தினி’ என்கிற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நித்யா ராம். இவர் இந்தி சீரியல்களுக்கு நிகராக, சேலையில் செம்ம க வர்ச்சியாக நடித்தது பலராலும் விம ர்சி க்கப்பட்டது.
சன் டிவியில் தற்போது பிரபலமான நாடகங்களில் ஒன்று நந்தினி. இதில் நடிகை நித்யா ராம் நடித்துள்ளார். இவர் ஏற்கவனே அவள் என்ற தொடரில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருக்கு நந்தினி தொடர் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல அ றிமுகத்தை ஏ ற்படுத்தி கொடுத்துள்ளது. இவர், நடிகை ரச்சிதா ராமின் உடன் பிறந்த அக்கா ஆவார். கன்னட படத்தில் அ றிமுகமான இவர் சரியான சினிமா வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடையா புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அந்த வகையில், தற்போது தேனை, தேனடையுடன் சுவைக்கும் ஒரு புகைப்ப்டத்தை வெ ளியிட்டு ரசிகர்கள் வாயில் எ ச்சில் ஊற வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அட.. தேனட.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
