அட நம்ம மாலா அக்காவா இது..? – மாடர்ன் உடையில் இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை சிஜா ரோஸ்..! – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட நம்ம மாலா அக்காவா இது..? – மாடர்ன் உடையில் இளசுகளை சுண்டி இழுக்கும் நடிகை சிஜா ரோஸ்..! – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

தமிழ் சினிமாவில் தனது முதல் படமான கோழி கூவுது மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தான் வசம் ஈ ர்த்தவர் நடிகை சிஜா ரோஸ். அதற்க்கு பிறகு படிப்படியாக படங்களில் வாய்ப்பு கிடைக்க இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “ரெக்க” படத்தில் இவர் நடித்திருந்தார். இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது இந்த படம்.

அந்த படத்தில் டீச்சர் ஆகா நடித்து பலரை க வர்ந்தார். “மாலா அக்கா” என்னும் கதாபாத்திரத்தில் தனது அருமையான நடிப்பை வெளிபடுத்தினார். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாள மொழி சினிமா துறைகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் இவர் குடும்ப பெண்ணாக நடித்து மக்களை க வர்ந்துள்ளார்.

Advertisement

தற்போது சமுக வலைதளங்களில் இவரது மாடர்ன் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதை கண்ட ரசிகர்கள் மாலா அக்காவா இது..? என வாய டைத்து போ ய்யுள்ளனர். மேலும் அந்த புகைப்படத்திற்கு இணையவாசிகள் லைகுகளை குவித்த வண்ணம் உள்ளனர். அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in