அந்தப் புகைப்படத்தை அனுப்புங்கள் என்று கேட்ட நபருக்கு தக்க பதி லடி கொடுத்த நடிகை ரைசா.! – என்னனு நீங்களே பாருங்க..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்தப் புகைப்படத்தை அனுப்புங்கள் என்று கேட்ட நபருக்கு தக்க பதி லடி கொடுத்த நடிகை ரைசா.! – என்னனு நீங்களே பாருங்க..!

Published

on

தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே போ கிறது. படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில் பிரபல மாடலான ரைசா மிஸ் இந்தியன் தெற்கின் போட்டியில் பங்குபெற்று வெற்றியாளரும் ஆனார். இவர் வேலை இல்லா பட்டதாரி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

Advertisement

பிக் பாஸ் சீசன் ஒன்றில் க லந்து கொண்ட பிறகு இவர் புகழ் தமிழகம் எங்கும் ப ரவியது. இந்த சீசனில் ஓவியாவிற்கு பிறகு அ திக பிரபலம் அ டைந்தவர் ரைசா வில்சன் தான். இவர் தற்போது நிறைய தமிழ் படங்களில் நடித்து பி ஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். பொது மு டக்கம் காரணமாக வீட்டில் இருக்கும் ரைஸா அவ்வப்போது தன் ரசிகர்களுடன் உ ரையா டுவார். எனினும் சில ரசிகர்கள் பிரபலங்களிடம் கொ ச்சை யான கேள்விகளை கேட்பது வழக்கமான ஒன்றாக மா றிவருகிறது.

அதுபோல ஒரு நெட்டிசன் உங்கள் பிச்சர் ஒன்று அனுப்புங்கள் என்று கூறியதற்கு பன்றி முகத்தை அனுப்பினார், அதன் முழு உ டலையும் அனுப்புங்கள் என்று கூறியவுடன் முழு பன்றி உடல் நிலையும் அனுப்பினார். இதோ அந்த புகைப்படம்

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in