அப்பா – மகளின் பாசத்திற்கு ஈடு இணை வேற எதுவும் இல்லை.. அதற்க்கு எடுத்துக்காட்டு இந்த காணொளி.. – cinefeeds
Connect with us

VIDEOS

அப்பா – மகளின் பாசத்திற்கு ஈடு இணை வேற எதுவும் இல்லை.. அதற்க்கு எடுத்துக்காட்டு இந்த காணொளி..

Published

on

பாசத்துக்கு முன்பாக எந்த ஒரு பொருளும் ஈடாக முடியது என்று தான் சொல்ல வேண்டும். இந்த உலகில் விலை மதிக்க முடியாதது பாசம் மட்டும் தான். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பணம் என்பது வெறும் காகிதம் தான்.

என்ன அந்த காகிதத்தைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கமுடியும். ஆனால் அன்பை பணத்தைக் கொடுத்து வாங்கவே முடியாது. அதனால்தான் உலகிலேயே உயர்வானதாக அன்பு உருவகப்படுத்தப்படுகிறது. வசதி வாய்ப்பு பார்த்து தந்தை & மகள் பாசம் வருவதில்லை. அது உணர்வால் கட்டி எழுப்பப்படும் அற்புதம்.

Advertisement

அந்த வகையில் பிறந்த நாள் முதல் அவளை மறுவீட்டுக்கு அனுப்பி வைக்கும் வரை தந்தைக்கு மிக பெரிய பங்கானது இருக்கிறது , அப்படி பட்ட குழந்தைகளுக்கு தனது மகள் மீது இருக்கும் பாசம் அளவு கடந்தது என்று தான் சொல்ல வேண்டும் , அதில் ஒரு சில தொகுப்புக்கள் உங்களின் பார்வைக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in