ஆசிரியை திருமணம் செய்து கொண்ட 17 வயது மாணவன் , இந்த மாதிரி கொடுமையெல்லாம் வேறெங்கேயாவது நடக்குமா ..? – cinefeeds
Connect with us

VIDEOS

ஆசிரியை திருமணம் செய்து கொண்ட 17 வயது மாணவன் , இந்த மாதிரி கொடுமையெல்லாம் வேறெங்கேயாவது நடக்குமா ..?

Published

on

நமது பெற்றோர்கள் சிறுவயதிலிருந்து நம்மை தாலாட்டி ,சீராட்டி வளர்க்கின்றனர் ,அதனை சாதகமாக்கி ஒரு சில பணக்கார வீட்டு சிறுவர்கள் அதிகமான குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர் ,இந்த குற்றங்கள் செயற்கை சரியில்லாத காரணத்தினாலும் ,வீட்டில் கொடுக்கும் செல்லத்தினாலும் சிறுவர்கள் சிறுவயதிலே சீர் அழிந்து விடுகின்றனர் ,

மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கூடத்துக்கு படிக்க மட்டுமே செல்கின்றனர் ,ஆனால் அங்கு சென்று இவர்கள் தேவையில்லாத வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர் ,குடிக்கு அடிமையாவது இரு சக்கர வாகனங்களில் அதி வேகமாக செல்வது என தரமற்ற செயல்களை செய்து அவர்களின் மரியாதையை அவர்களே கெடுத்து கொள்கின்றனர் ,

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் துறையூர் தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஷர்மிளா ,அதே பள்ளியை சேர்ந்த 17 வயது மாணவனை திருச்சிக்கு சென்று திருமணம் செய்துள்ளார் , மாணவனை காணவில்லை என்று பெற்றோர்கள் போலீசில் தகவல் தெரிவித்ததால் ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in