இணையதளத்தில் செம்ம வைரலாகும் நடிகை சமந்தாவின் பெர்சனல் வி ஷயங்கள்..! ஆ ச்சர்யத்தில் மூ ழ்கிய ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இணையதளத்தில் செம்ம வைரலாகும் நடிகை சமந்தாவின் பெர்சனல் வி ஷயங்கள்..! ஆ ச்சர்யத்தில் மூ ழ்கிய ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நாம் பல நடிகைகளை பார்த்துள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போ கிறது. இந்நிலையில், நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்துள்ள நடிகை சமந்தா, கடைசியாக தமிழில் சூப்பர் டிலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியுடன் கா த்துவக்குல ரெ ண்டு காதல் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் பள்ளி ரிப்போர்ட் கார்டு தி டீரெ ன்று இணையதளத்தில் வைரலானது. மேலும் நடிகை சமந்தாவும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாக்ராமபக்கத்தில் ப திவிட்டு இருந்தார்.

Advertisement

சென்னை பல்லாவரத்தில் உள்ள C.S.I St.Stephen’s Matriculation School பள்ளியில் தான் சமந்தா படித்துள்ளார். பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வில் வாங்கிய ம திப்பெண்கள் தான் அந்த ரிப்போர்டில் குறிப்பிடப்பட்டு உள்ளத. இதோ அந்த புகைப்படம்,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in