“இதனால் எனக்கு தனிமை பிடிக்கும்”..! – சாய்ந்தபடி பிரபல கிளாமர் நடிகை தேவிப்ரியா வெளியிட்ட ஹாட் வீடியோ உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதனால் எனக்கு தனிமை பிடிக்கும்”..! – சாய்ந்தபடி பிரபல கிளாமர் நடிகை தேவிப்ரியா வெளியிட்ட ஹாட் வீடியோ உள்ளே..!

Published

on

பிரபல தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான “சக்தி” தொடரின் மூலம் தான் தேவிப்ரியா ரசிகர்களுக்கு ப ரிட்சயமானார். தொலைக்காட்சி சீரியல்களில் 90-ஸ் காலக்கட்டத்தில் சீரியல் பார்த்தவர்கள் எல்லாவருக்கும் தேவி ப்ரியாவை நன்றாகவே தெரிந்திருக்கும். வி ல்லி கதாபாத்திரத்தில் வெ ளுத்து வாங்கி வந்தவர் தான் தேவிப்ரியா.

இவருக்கு சிறு வயதில் இருந்தே இவர் பெண் போலிஸ் ஆக வேண்டும் என்பது தான் ஆசையாம். அதற்கு பலனாக இயக்குநர் பாரதிராஜா சீரியலில் பெண் போலீஸ் அ திகா ரியாக நடித்து அனைவரது பா ராட்டுகளையும் பெற்றார். அதற்க்கு பின்னர் ஒரு நிலை முன்னேறி, தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். சீரியலிலில் கூட இந்த அளவுக்கு க வர்ச்சி காட்ட முடியுமா..? என்பது போல தான் இருக்கும் இவரது உடைகள். புடவை அணிந்தாலும் அது க வ ர்ச்சியாகவே இருக்கும் படி பார்த்துக்கொ ள்கிறார் அம்மணி.

Advertisement

சமீபத்தில், பிரபல சமூக வலைத்தளமான டிக்-டாக்கில் வி தவி தமான பாடல்களுக்கு அசைவுகளை வெ ளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், தனிமை எனக்கு பிடிக்கும், காரணம் என் மனதை கா யப்ப டுத்த அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்ற வசனத்திற்கு டிக் செய்து வெ ளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,,,

 

View this post on Instagram

 

Advertisement

Love to travel by train.

A post shared by Devipriya (@devipriya23_official) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in