இந்த சின்ன பசங்க டிரம்ஸ் எவ்வளவு அழகாக வாசிக்கிறாங்க பாருங்க , பார்ப்பவர்கள் மெய்மறந்து போய்டுவாங்க ., - cinefeeds
Connect with us

VIDEOS

இந்த சின்ன பசங்க டிரம்ஸ் எவ்வளவு அழகாக வாசிக்கிறாங்க பாருங்க , பார்ப்பவர்கள் மெய்மறந்து போய்டுவாங்க .,

Published

on

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அதிசயம் நிறைந்த உலகில் நடக்கும் சில விஷியங்கள் எம்மை வியப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. ஒவ்வொரு இடத்திலும் நாம் டிரம்ஸ் வாசிச்சி பாத்திருப்போம். அந்த அந்த இடங்களுக்கு ஏற்றவாறு ஒரு சில கலைகள் இருக்கும். அந்த வகையில் இங்கு drums வாசிக்கும் குழுவினர்கள்,

Advertisement

இங்கு ஒரு பேண்ட் வாசிக்கும் சிறுவர்கள் சிலர் வித்தியாசமான முறைகளில் அற்புதமாக இசைத்து பார்ப்பவர்களை இசை கடலில் ஆழ்த்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அவர்கள் டிரம்ஸ் வாசித்த காட்சி ஆனது இணையத்தில் வெளியாகி உள்ளது,இந்த இசையானது வியக்கவைக்கும் படியாக உள்ளது என்று கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்து வருகின்றனர் , அந்த வீடியோ காட்சி இதோ உங்களுக்காக…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in