இந்த பெண் இசையின் மீது இருக்கும் ஆர்வத்தில் என்னவெல்லாம் குறும்பு தனம் செய்றாங்கன்னு நீங்களே பாருங்க ., – cinefeeds
Connect with us

VIDEOS

இந்த பெண் இசையின் மீது இருக்கும் ஆர்வத்தில் என்னவெல்லாம் குறும்பு தனம் செய்றாங்கன்னு நீங்களே பாருங்க .,

Published

on

சமீப காலங்களாக உலகில் நடக்கும் சில விஷயங்கள் எம்மை வியப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. ,

ஒவ்வொரு இடத்திலும் நாம் டிரம்ஸ் வாசிச்சி பாத்திருப்போம். அந்த அந்த இடங்களுக்கு ஏற்றவாறு ஒரு சில கலைகள் இருக்கும். அந்த வகையில் இங்கு drums வாசிக்கும் பெண் , டிரம்ஸ் வாசித்து பார்ப்பவர்களை திகைத்து போக செய்தார் , அப்படி என்ன பண்ணாருன்னு தான யோசிக்கிறீங்க ,

Advertisement

சில நாட்களுக்கு முன்பு வெளி மாநிலத்தில் பெண் ஒருவர் இசை மீது இருந்த பேர் ஆரவாரத்தில் , அவரின் வீட்டில் இருந்த பாத்திரங்களை வைத்து அழகிய இசையை இசைத்துள்ளார் ,இதனால் அவரை பின்தொடர்பவர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகி உள்ளார் , அந்த காமெடியை நீங்களும் பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in