அடேங்கப்பா.. இன்னும் சரியா கால் கூட எட்டல, அதுக்குள்ள இந்த பையன் பண்றத பாருங்க… – cinefeeds
Connect with us

VIDEOS

அடேங்கப்பா.. இன்னும் சரியா கால் கூட எட்டல, அதுக்குள்ள இந்த பையன் பண்றத பாருங்க…

Published

on

விவசாயி நண்பனாக கருதப்படும் டிராக்டர் நம் அன்றாட செய்யம் வேலைக்காக பயன்படுத்தி வருகின்றோம் ,குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வயலின் உள்ளிருக்கும் செடியின் கழிவுகளை அகற்றி வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல இந்த நான்கு சக்கர வாகனம் ஆனது பயனில் உள்ளது ,

சமீப காலங்களாக சிறுவர்கள் தடம் பாதிக்காத இடங்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ,அதில் கிராமத்து பெண்கள் பல சாதனைகளை முறியடித்து வருகின்றனர் ,இதற்கே கிராமத்தில் இருபவர்களுக்கு முழுமையாக அங்கீகாரம் கிடைக்கவில்லை இருத்தும் ,

Advertisement

அதில் ஒரு சில சிறுவர்கள் சாதனை படைத்தது வருகின்றனர் ,அதில் முதல் படியாக இது போன்ற வாகனங்களை இயக்குவது ,சில நாட்களுக்கு முன் கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் வயலில் தோண்ட பட்ட குழிக்காக வெளியான மணலை அகற்றிய வீடியோ இணையத்தில் வேகம் எடுத்துள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in