இந்த MAAGI -யை இப்படி தான் தயாரிக்கிறாங்களா , பாக்கவே இப்படி இருக்கு ,எப்படி தான் இதையும் சாப்படறாங்களோ ..? – cinefeeds
Connect with us

VIDEOS

இந்த MAAGI -யை இப்படி தான் தயாரிக்கிறாங்களா , பாக்கவே இப்படி இருக்கு ,எப்படி தான் இதையும் சாப்படறாங்களோ ..?

Published

on

சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரையில் அதிகம் ஆர்வத்தோடு உண்டு வரும் உணவு நூடுல்ஸ் ,இதில் ஒரு வகை உணவு தான் மேகி ,இந்த உணவினை பலரும் ரசித்தும் ருசித்து வருகின்றனர் ,இந்த உணவானது சீனாவின் பாரம்பரிய உணவாகும் ,

இதனை தற்போது தமிழர்கள் பலரும் தேடி உண்டு வருகின்றனர் ஆனால் இதில் எவ்வளவு தீய குணங்கள் உள்ளது நமது யாருக்காவது தெரியுமா,தொழிற்சாலைகளில் இந்த உணவினை எப்படி செய்கின்றனர் என்று பார்த்தால் மீண்டும் இதனால் சாப்பிடவே மாட்டீங்க ,

Advertisement

இதில் தன்மைகளை அறிந்தவர் சிலர் மட்டுமே உள்ளனர் ,அதனை செய்யும் செய்முறைகளை தொழிற்சாலை ஒன்று வெளியிட்டுள்ளது ,அதில் ஆரம்பம் முதல் முடியும் வரை எவ்வாறெல்லாம் உற்பத்தி செய்வது என்று இந்த தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது ,இதோ அதின் செய்முறைகள் உங்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in