இப்படி ஒரு மாப்பிள்ளையை நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க.. உற்சாகத்தில் உறைந்த மணப்பெண்.. – cinefeeds
Connect with us

VIDEOS

இப்படி ஒரு மாப்பிள்ளையை நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க.. உற்சாகத்தில் உறைந்த மணப்பெண்..

Published

on

தற்போது உள்ள காலங்களில் பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்,

திருமணங்களில்ஒரு சில அசம் பாவிதங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த திருமண நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர் ,அங்கு எடுக்கப்பட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வையாளர்களால் பார்க்க பட்டு வருகின்றது ,

Advertisement

இந்த திருமண நிகழ்ச்சியில் மாப்பிளையே அவருக்காக அற்புதமாக மேளம் வாசித்துள்ளார் ,இந்த காட்சியானது அந்த மணப்பெண்ணை மெய் மறக்க செய்தது ,இதனை அங்கிருந்தவர்கள் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,இதனால் அவர் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலம் அடைந்து வருகின்றார் ,இதோ அந்த காணொளி உங்களுக்காக

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in