ஈழத்து பெண் லொஸ்லியாவின் சர்ச்சைக்குரிய புகைப்படம்… இவருமா இப்படி? ஷாக்கான ரசிகர்கள்! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஈழத்து பெண் லொஸ்லியாவின் சர்ச்சைக்குரிய புகைப்படம்… இவருமா இப்படி? ஷாக்கான ரசிகர்கள்!

Published

on

பிக்பாஸ் சீசன் 3ல் அறிமுகமனா லாஸ்லியா, இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த ஈழத்து பெண் லொஸ்லியா தற்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஓரிரு படங்களில் ஹீரோயினாக  நடித்து வருகிறார். ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். பிரெண்ட்ஷிப் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியா கலந்து கொண்ட போது அவரின் நடை, உடை, கலாச்சாரம் என்ற அனைத்துக்கும் ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

Advertisement

அது மாத்திரம் இன்றி பிரபல நாளிதழில், சின்னத்திரையில் மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தவர்கள் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் லொஸ்லியா இரண்டாவது இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றார். நேற்று முன்தினம் லொஸ்லியா அவர்களின் ஹாட் போட்டோ என்று ஒன்று ரிலீசாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.

 

Advertisement

 

 

View this post on Instagram

 

Advertisement

Working out….🥰 New insta story… @losliyamariya96

A post shared by Its_me_priya (@a_proud_losliyan) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in