உடம்பில் ஒட்டுத்துணியின்றி புகைப்படம் வெளியிட்ட இளம் நடிகை !! அதுக்குன்னு இப்படியா ?? ரசிகர்கள் ஷா க் !! வைரலாகும் புகைப்படம் !! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உடம்பில் ஒட்டுத்துணியின்றி புகைப்படம் வெளியிட்ட இளம் நடிகை !! அதுக்குன்னு இப்படியா ?? ரசிகர்கள் ஷா க் !! வைரலாகும் புகைப்படம் !!

Published

on

ஹிந்தி சினிமா எப்போதுமே சர்ச் சைகளுக்கு பெயர்போன ஒன்று குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பல நடிகர் மற்றும் நடிகைகள் பல விதமான பிரச்சனைகளில் சிக்குவது சாதரண விஷயமாக மாறிவிட்டது. பாலிவுட் திரையுலகில், மிக வேகமாக வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவர், கியாரா அத்வானி.தோனி படத்தில், சாக்ஷியாக நடித்து அனைவரையும் கவர்ந்த இவர், அடுத்தடுத்து தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்களில் நடித்து மிரட்டி வருகிறார்.

தற்போது இவரின் கைவசம், பாலிவுட் திரையுலகில் மட்டும் 5 படங்கள் உள்ளன. குறிப்பாக ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் இயக்கி வரும் ‘லட்சுமி பாம்’ படத்திலும் இவர் தான் நாயகி.லஸ்ட் ஸ்டோரிஸ் என்றவெப் சீரிஸில் பெற்றோர் முன்பு சுய இன்பம் காணும் காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

Advertisement

இது மட்டுமின்றி, அந்தகாட்சியை எனது பெற்றோர்கள் பார்த்த போது என்னை திட்டவில்லை எனவும், அவர்களும் ரசித்து பார்த்தனர் எனவும் கூறி அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கினார் அம்மணி. இந்நிலையில்,காலண்டர் போட்டோ ஷூட் ஒன்றில் கலந்து கொண்ட அவர் மேலாடையின்றி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

 

View this post on Instagram

 

Advertisement

A leaf out of #DabbooRatnaniCalendar! @dabbooratnani @manishadratnani

A post shared by KIARA (@kiaraaliaadvani) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in