உண்மையான காதலுக்கு எடுத்துக்காட்டு இந்த திருமணம் , இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ .. – cinefeeds
Connect with us

VIDEOS

உண்மையான காதலுக்கு எடுத்துக்காட்டு இந்த திருமணம் , இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ ..

Published

on

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான். திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம்.

அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது, என்று தான் சொல்ல வேண்டும் . ஒரு சிலர் செய்யும் காதல் ஏழு தலைமுறைக்கும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் ,இவர்களின் காதலை பார்க்கும் போது பார்பவர்களுக்கே பொறாமை அடைய செய்கின்றது ,சில நாட்களுக்கு முன்னர் காதல் ஜோடி ஒன்று திருமணம் செய்தது ,

Advertisement

இதனை கண்ட பலரும் மனம் உருகி நின்றனர் ,அதற்கு காரணம் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஜோடி ஒன்றில் ஆன் ஒருவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார் ,அந்த விபத்தில் இளைஞர் ஒருவருக்கு கை, கால் செயலிழந்து போனது ,ஆனால் அந்த பெண் அதனை ஒரு பொருட்டாக கண்டுகொள்ளாமல் திருமணம் செய்து கொண்டார் ,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in