VIDEOS
என்ன கொடுமை இது..? வகுப்பறையில் ஆசிரியரை கேலி கிண்டல் செய்த பள்ளி மாணவர்கள்..
தற்போது இருக்கும் மாணவர்கள் ,மாணவிகள் கல்வி படிப்பை விட சோசியல் மீடியாகளிலே அவர்களின் நேரங்களை செலவிட்டு வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும் ,அதுமட்டும் இன்றி புத்தகங்களை பார்ப்பதைவிட இன்ஸ்டாகிராமில் அவர்களின் நேரங்களி முழுவதும் செலவிட்டு,
அதனை பயணியில்லாதவாறு மாற்றி விடுகின்றனர் ,முன்பெல்லாம் படிக்கவே அதிகமான பெண்கள் ஆசைப்பட்டனர் ஆனால் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பள்ளி மாணவர்கள் ,பள்ளி மாணவிகள் எப்பொழுது பள்ளியை விட்டு நிற்பது என்று மட்டுமே யோசித்து கொண்டிருக்கின்றனர் ,
இந்நிலையில் படிக்கும் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரிடம் மாணவர்கள் செய்த செயல் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. என்னத்த சொல்றது அதை நீங்களே பாருங்க…
