ஒல்லியாக மாறிய ராதிகாவின் மகள்…எப்படி இருந்தவங்க இப்படி மாறிட்டாங்களே! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒல்லியாக மாறிய ராதிகாவின் மகள்…எப்படி இருந்தவங்க இப்படி மாறிட்டாங்களே!

Published

on

நடிகை ராதிகா தமிழ் சினிமாவின் மூத்த நடிகை என்று கூட சொல்லலாம். 50 வயது தாண்டியும் இன்னமும் இளமையாகவே இருக்கிறார்.நடிகர் சரத்குமாரும், அவர் மனைவி ராதிகா திரையுலகிலும், சீரியல் உலகிலும் இன்னும் கலக்கி வருகிறார்.ராதிக சரத்குமார் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை, தொழில்முனைவோர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட திரைப்படத் தொழில்களில் பணியாற்றுகிறார்.

தற்போது ராதிகா சினிமாவிலும் சீரியலிலும் மாறி மாறி நடித்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் அனைவரும் ஓய்வில் இருக்கின்றனர். நடிகை ராதிகாவின் முன்னாள் கணவரான பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்க்கு பிறந்த மகள் தான் ரைனி. 2016ம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் அபினவ் மிதுன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரைனி. இந்த இளம் தம்பதியினர் தங்கள் மகளுக்கு ராத்யா என்று பெயரிட்டுள்ளனர், இது ராயானின் தாய் ராதிகாவின் பெயரிலிருந்து பெறப்பட்டது.

Advertisement

திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றவுடன் உடல் எடை ஏறி சிரமப்பட்டு வந்தார். இந்த ஊரடங்கு சமயத்தைப் பயன்படுத்தி உடல் எடையை பாதியாக குறைத்து விட்டாராம். அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in