கண்ணிமைக்கும் நொடியில் நிகழ்ந்த வி பத்தில் தனது உயிரை பணயம் வைத்து சுங்க சாவடி ஊழியரின் உயிரை காப்பாற்றிய பெண் , பரபரப்பு சிசிடிவி காட்சிகள் இதோ .. – cinefeeds
Connect with us

VIDEOS

கண்ணிமைக்கும் நொடியில் நிகழ்ந்த வி பத்தில் தனது உயிரை பணயம் வைத்து சுங்க சாவடி ஊழியரின் உயிரை காப்பாற்றிய பெண் , பரபரப்பு சிசிடிவி காட்சிகள் இதோ ..

Published

on

நமது அன்றாட தேவைகளுக்காகவும் ,ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்காகவும் வாகனங்களில் செல்கின்றோம் ஆனால் வாகனம் சரியாக இருந்தலும் நாம் பயணித்து செல்லும் ரோடு நமக்கு ஏற்றது போல் இருப்பதில்லை இதனால் கூட பல வி பத்துக்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டே தான் இருகின்றது ,

இதில் உயிர் இழந்தவர்களும் உண்டு ,அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் உண்டு பகலிலே இந்த சாலை விமதுகளை ஏற்படுத்த்துகின்றதே இரவு நேரங்களில் ஏற்படுத்ததென்று என்ன நிச்சயம் ,இதனை சரிசெய்ய அந்த மாநில அரசே முன் வர வேண்டும் என்பது பலரின் வேண்டுகோளாகவே இருந்து வருகின்றது ,

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் சுங்க சாவடி அருகில் வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ,சுங்க சாவடி ஊழியர் பணிபுரியும் இடத்தில் வந்து மோதியுள்ளது , இதனை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அங்கிருந்த பெண் ஒருவர் ,தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அங்கு இருந்த சுங்க சாவடி ஊழியரின் உயிரை காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது ,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in