கரடு முரடான சாலைகளில் புத்திசாலித்தனமாக டிராக்டரை இயக்கிய டிரைவர்கள் , வியக்கவைக்கும் காட்சி இதோ ., – cinefeeds
Connect with us

VIDEOS

கரடு முரடான சாலைகளில் புத்திசாலித்தனமாக டிராக்டரை இயக்கிய டிரைவர்கள் , வியக்கவைக்கும் காட்சி இதோ .,

Published

on

நமது உழவர்களின் சின்னமாக இருபது டிராக்டர் என்ற நான்கு சக்கர வாகனம் ,இந்த வாகனமானது நமது விவசாயம் சம்மந்த பட்ட அனைத்து இடங்களிலும் இது தான் மூலதனமாக இருந்து வருகின்றது ,இவற்றை கையாள்வதும் எளிது தான்.இதனை பெற்றுக்கொள்ள அதிகமான விவசாயிகள் தற்போது ஆர்வங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் ,

இந்த வாகனமானது எந்த ஒரு இடத்திலும் அவ்வளவு எளிதில் சிக்கி விடாது காரணம் என்னவென்றால் அதின் சக்கரங்கள் அம்சமான முறையில் தயாரிக்கப்பட்டு பொறித்திருக்கும் ,இதனால் இதை சேற்று பகுதிகளிலும் உபயோகிக்கலாம் அதுமட்டும் இன்றி நமது தேவைகளுக்காகவும் இதனை உபயோகித்து கொள்ளலாம் ,இதனால் பலரும் தற்போது இதனை பெற்று அதில் பயனடைந்து வருகின்றது ,

Advertisement

இந்த நான்கு சக்கர வாகனம் குறைந்த விலையில் அதிகம் சக்தி கொண்ட தொழில் நுட்பமாய் உருவாக்கப்பட்டுள்ளது ,இதில் பெரிய அளவில் விபத்துகளை ஏற்படுத்துவதில்லை என்றாலும் இதனை அனுபவம் மிகுந்தவர்களாலே நன்றான முறையில் இயக்க முடியும் அதன் காரணமாக அதிகம் எடையையும் ஏற்றி செல்கின்றனர் இந்த வாகனத்தின் ஓட்டுனர்கள் ,இதோ அந்த சுவாரஸ்யமான வீடியோ ., .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in