கவ ர்ச்சி உடையில் செம்ம ஆட்டம் போட்டுள்ள நடிகை ரித்திகா சிங்.. ஹாட் வீடியோ கிளிப் உள்ளே.. – cinefeeds
Connect with us

TRENDING

கவ ர்ச்சி உடையில் செம்ம ஆட்டம் போட்டுள்ள நடிகை ரித்திகா சிங்.. ஹாட் வீடியோ கிளிப் உள்ளே..

Published

on

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் தான் ரித்திகா சிங் அவர்கள். ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பவர் இந்த படத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

மேலும் இவர் நடிப்பில் வெளியான “Oh My கடவுளே” படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், நடிகர் அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி, நடிகர் சிம்புவுடன் ஒரு படம் நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் வீடியோ ஒன்று செம்ம வைரலாகி வருகிறது, என்று சொல்ல்லாம். கவர்ச்சி உடையில் இவர் ஆ டியுள்ள டான்ஸ் வேற லெவல் என்று சொல்ல்லாம். இதோ அதை நீங்களே பாருங்க…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ritika Singh (@ritika_offl)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in