காந்த பார்வையில் இளசுகளை கவ ரும் நடிகை தேவிப்பிரியா.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

காந்த பார்வையில் இளசுகளை கவ ரும் நடிகை தேவிப்பிரியா.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

சின்னத்திரை தற்போது பல விதமான வகையில் உயர்ந்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். தற்போது சின்னத்திரை சினிமா அளவிற்கு பெரிதாக வளர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இருப்பினும் ஒரு சில மூத்த நடிகைகள் இன்னும் சீரியல்களில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி வருகிறார்கள் என்று சொல்ல்லாம்.

இந்நிலையில், சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் நடிகை தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார். அந்த வகையில் “சீமராஜா” திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கும், “புதுப்பேட்டை” படத்தில் நடிகை சினேகாவுக்கும், “தாமிரபரணி” படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

Advertisement

மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அ டிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது கூட மாடர்ன் உடையில் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in