குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடிய ரியோ – ஸ்ருதி ,இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது ., – cinefeeds
Connect with us

VIDEOS

குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடிய ரியோ – ஸ்ருதி ,இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளவர் நடிகர் ரியோ ,இவர் தமிழில் பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் ,இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை இந்த பட குழுவிற்கு தேடி தரவில்லை ,இதற்கு முன்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார்,

இதனை அடுத்து இவருக்கு வெப் சீரிஸ் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இதனால் ஒரு சில சீரிஸ்நடித்து வந்தார் ,அதில் இவருக்கு நல்ல ரீச் கிடைத்தது அதற்கு பிறகு பிக் பாஸில் கலந்து கொண்டார் இதில் இரண்டாம் இடத்தை பிடித்த இவர் அவர்களுக்கான ரசிகர் கூட்டத்தை அறிந்து கொண்டார் ,இவரின் மனைவி சுருதி ,

Advertisement

ரியோவிற்கும் ஸ்ருதிக்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது ,அதன் பெயர் ரிதி அந்த குழந்தையின் இரண்டாவது பிறந்தநாளை சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடினர் ,அந்த கொண்டாட்டமானது இணையத்தில் வெளியாகி உள்ளது ,அதனை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in