LATEST NEWS
கூந்தலை விளக்கி பின்னழகை பளிச்சென காட்டிய பிக் பாஸ் ரேஷ்மா..! வைரலாகும் செம்ம ஹாட்டான புகைப்படம் உள்ளே..!
நடிகை ரேஷ்மா அவர்கள் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் சினிமா உலகிற்கு அ றிமுகமானர். இதை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக க லந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை ப கிர்ந்து கொண்டார்.
அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முடிந்து , பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் வி வாகர த்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். பின், ரேஷ்மா பசுபுலேட்டி நிஷாந்த் என்கிறவர்கும் திருமணம் என்று தகவல் வெளியானது. அதை வழக்கம் போல் ரேஷ்மாவும் ம றுத்தார்.
சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் இவர் என் காதலன் இல்லை என்று சொன்ன அதே நிஷாந்தை தற்போது லவ் யூ என்று க வர்ச் சியான முறையில் அதை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது பின்னழகு தெரிவது போல புடவை அணிந்து புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ ,,,
