கையில் க்ளாஸுடன் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நின்று கவர்ச்சி போஸ் கொடுத்த கொழு கொழு நடிகை ஹன்ஷிகா..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கையில் க்ளாஸுடன் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நின்று கவர்ச்சி போஸ் கொடுத்த கொழு கொழு நடிகை ஹன்ஷிகா..!

Published

on

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை, எங்கேயும் காதல் போன்ற படங்களின் மூலம் அ றிமுகமான ஹன்சிகா மோத்வானி.   அதன் பிறகு தொடர்ந்து முன்னணி நடிகர்கள் விஜய், சூர்யா என ஜோடி போட தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக மாறி வந்தார்.  தற்போது  இளம் நடிகர்களுடன் ஜோடி போ டுவதற்காக தனது உடம்பை  குறைத்ததால் வந்த விளைவு என்கிறார்கள் ரசிகர்கள்.

ஹன்சிகாவிடம் அதிகமாக ரசிகர்கள் விரும்பியது அந்த பொசு பொசு உடம்பை தான். ஆனால் உடல் எடையை குறைத்த தற்போது ஒல்லி ஆகிவிட்டார் நம்ம ஹன்சிகா. அதுமட்டுமில்லாமல் கடைசியாக அவர் நடித்து ஹிட்டான படம் என்றால் அது ரோமியோ ஜூலியட். தற்போது மகா என்ற படத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஓரிரு படங்கள் கைவசம் இருந்தாலும் மீண்டும் முன்னணி நாயகியாக ஹன்சிகா வலம் வருவதற்கு வாய்ப்பில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Advertisement

பட வாய்ப்பு இல்லாதநடிகைகள் அடிக்கடி, பிகினி மற்றும் க வர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஒரு கையில் மதுக் கோப்பையை வைத்துக்கொண்டு பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நின்றபடி போஸ் கொடுத்து, ஒவ்வொரு முறை சூரியன் மறையும் போதும் புத்தம் புதிய காலை வரத்தான் என்று கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in