கொசுவலை போன்ற உடையில், ஹாட் போஸ் கொடுத்துள்ள தொகுப்பாளினி மஞ்சுஷா..! ஹாட் பிச்சர்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கொசுவலை போன்ற உடையில், ஹாட் போஸ் கொடுத்துள்ள தொகுப்பாளினி மஞ்சுஷா..! ஹாட் பிச்சர்ஸ் உள்ளே..

Published

on

தெலுங்கில் மிகவும் பிரபலமான ஒரு தொகுப்பாளராக இருப்பவர் தான், மஞ்சுஷா ராம்பல்லி அவர்கள். இளம் தொகுப்பாளினியாக இவருக்கு அதிக fan followers உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பல தெலுங்கு பிரபலங்களை பேட்டி எடுத்துள்ள இவருக்கு சினிமா வாய்ப்புகள் கதவை த ட்டி கொண்டிருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் பிடித்த கதைகளில் மட்டுமே நடிப்பேன்,

ஏனோதானோவென ஏதோ சின்ன சின்ன கதைகளில் நடிக்க மாட்டேன் என்கிறார் இளம் தொகுப்பாளினியாக மஞ்சுஷா அவர்கள். மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் அசிட்டிவாக இருக்கும் மஞ்சுஷா, தனது இன்ஸ்டாகிராம் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

இன்ஸ்டாகிராமில் அதிகமான followersகளை வைத்துள்ள இவர், தனது ரசிகர்களை கவருவதற்காக, ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கொசுவலை போன்ற உடையில் உ ள்ளாடை தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது என்று சொல்லலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in