“கொஞ்சம் இதயத்தை மற்றவர்களுக்கும் தாருங்கள்” – என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிக் பாஸ் நடிகை..! – புகைப்படம் உள்ளே.! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கொஞ்சம் இதயத்தை மற்றவர்களுக்கும் தாருங்கள்” – என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிக் பாஸ் நடிகை..! – புகைப்படம் உள்ளே.!

Published

on

தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில்  தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அ றிமுகமானவர் சாக்ஷி அகர்வால். ரஜினி நடித்த காலா படம், அஜித் நடித்த விசுவாசம் படத்திலும் ஜோடியாக நடித்திருப்பார். அதன் பிறகு இவருக்கு சரியாக பட வாய்ப்புகள் அமையவில்லை.அதனால் பிக் பாஸ் சீசன் 3 இல் மக்களிடையே பிரபலம் பெ றுவதற்காக இவர் கலந்து கொண்டார்.

 

Advertisement

ஆனால் இந்த சீசனில் அந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை இருப்பினும் ,சில வாரங்களிலேயே மக்களால் வெ ளியேற்றப்பட்டார். ஆனால் தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெ ளியிட்டதன் மூலம் இவருக்கு ரசிகர் கூ ட்டம் ஏ றியது, அதன் பலனாக தற்போது 3 படங்களில் க மிட் டாகி நடித்து வருகிறார்.

சமீபகாலமாக இவர் இணையத்தில் மிகவும் க வர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். அதன் காரணமாக தற்போது  ஹா ட்டான இமேஜ் ஒன்றை வெ ளியிட்டு அனைவரிடமும் இதயத்தை பகி ருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.  அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in