LATEST NEWS
கொ லைகாரன் பட நடிகை வெ ளியிட்டுள்ள புகைப்படம்..! கமெண்ட்டுகளை வாரி இ றைக்கும் இணையவாசிகள்..! புகைப்படம் உள்ளே..!
தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் விஜய் ஆண்டனி நடித்து வெ ளிவந்த படம் கொ லைகாரன் படத்தில் ஹீரோயினாக அ றிமுகமானவர் ஆஷிமா நர்வால். இவர் இதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கொ லைகாரன் திரைப்படம் அ திரடி காட்சிகள் கொண்ட திரைப்படம் என்பதால் இதில் அர்ஜுன், நாசர் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்ப்பை பெ ற்றது. இவருக்கு கொ லைகாரன் படத்தை தொடர்ந்து எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காததால் அவர் தனது சமூக வலைதளத்தில் க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். இந்த நிலையில், மொட்டை மாடியில் மழையில் க வர்ச்சி உ டையில் நனைந்த படி இருக்கும் சில புகைப்படங்களை வெ ளியிட்டு ” இந்த புகைப்படங்களுக்கு நீங்கள் கொடுக்கும் தலைப்பு நான் கா ய்ந்து விட வேண்டும்” என்று இளசுகளை க வர்ந்து வருகிறார் அம்மணி.
இதனை பார்த்த நெட்டிசன்கள் அம்மணியின் அழகை வர் ணித்து கமென்ட் செய்து வருகிறார்கள். அதனை பார்த்து அவர் உடல் கா ய்ந்து போ னாதா..? அல்லது, டவல் எடுத்து துவ ட்டினாரா..? என்று அவர் தான் கூற வேண்டும். அந்த புகைப்படம் இதோ…
