கோலாகலமாக நடந்து முடிந்த பிரபல யு- டியூப்பர் மதன் கௌரி திருமண நிகழ்ச்சி ,எப்படி நடந்திருக்குனு பாருங்க ., – cinefeeds
Connect with us

VIDEOS

கோலாகலமாக நடந்து முடிந்த பிரபல யு- டியூப்பர் மதன் கௌரி திருமண நிகழ்ச்சி ,எப்படி நடந்திருக்குனு பாருங்க .,

Published

on

தற்போது பிரபல தனியார் யு- டியூப் சேனல் வைத்து நடத்தி கொண்டிருக்கும் மதன் கௌரி ,அன்று முதல் இன்று வரை உள்ள அணைத்து விதமான முக்கியமான விஷயங்களை அவரது யு- டியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் இதனால் இவர் பக்கங்களில் பின்தொடர்பவர்கள் 3 .5 மில்லியன் பேர் அவரை பிந்தொரார்ந்து வருகின்றனர் ,

இதனை அவ்வளவு எளிதில் யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத உயரத்தை இவர் மிக சீக்கிரமாக சென்றடைந்தார் ,அதேபோல் இவர் கூறும் கருத்துக்களும் உண்மையாகவே இருக்கும் ,இதன் மூலம் மாதம் பல லச்சங்கள் சம்பாதித்து வருகின்றனர் ,இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்திருந்தார் ,

Advertisement

சில நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணமானது நடைபெற்றது ,இதில் பல பிரபலங்கள் கூட கலந்துகொண்டனர் ,இந்த பதிவினை கூட அவரது பாடல் வரிகளின் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது ,இந்த பதிவு கூட பல லட்சம் முறை பார்க்கப்பட்டு வருகின்றது ,இதோ அந்த அழகிய பதிவு .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in