LATEST NEWS
க வர்ச்சியில் யாஷிகா ஆனந்த்தை ஓரம் க ட்டிய “மீசைய முறுக்கு” ஆத்மிகா..! – வைரலாகும் ஹா ட்டான புகைப்படங்கள் உள்ளே..!
தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் வ ரத்து நாளுக்கு நாள் அ திகரித்துக்கொண்டே தான் போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார், இந்த நிலையில் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் தமிழில் ‘கா ட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது நர காசுரன் என்ற படத்தில் அரவிந்த் சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெ ளிவர உள்ளது. ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா இணையும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இணையதளத்தில் கி ளாமர் புகைப்படங்கள் போ ட்டது வீணாகவில்லை என்று க லாய்த்து வருகின்றனர். பட வாய்ப்பு கிடைத்தவுடன் க வர்ச்சி உடைகளுக்கு குட்பை சொல்லிவிட்டார்.
ஆனாலும், பழைய புகைப்படங்களில் அதிக லைக்ஸ் போ னதை தற்போது லாக் டவுனில் நடிகைகள் வெ ளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆத்மிகா மேலாடையை கா ட்டியவாறு போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ,,,
