சத்தம் இல்லாமல் நடந்து முடிந்தது சிவா – கண்மணி நிச்சயதார்த்தம் , இணையத்தில் வெளியான வீடியோ இதோ ., - cinefeeds
Connect with us

VIDEOS

சத்தம் இல்லாமல் நடந்து முடிந்தது சிவா – கண்மணி நிச்சயதார்த்தம் , இணையத்தில் வெளியான வீடியோ இதோ .,

Published

on

தென்னிந்ய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் துணை நடிகர் நவீன் இவர் தமிழில் PEP என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் ,அதனை அடுத்து இவர் வண்டி ,எழுமின் ,மாயவன் ,வீர சிவாஜி ,பூலோகம் ,மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் துணை நடிகராக இருந்துள்ளார் .

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நவீன் ,தற்போது இவர் பிரபல தொலைக்காட்சியில் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் சிவா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் ,பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக உள்ளவர் கண்மணி ,

Advertisement

திரையில் நடிப்பவர்களுக்கு ஈடாக இவர்களும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைய தான் செய்கிறார்கள் , தற்போது இவருக்கும் சிவாவிற்கும் நிச்சயமானது அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது ,இதோ அவர்களின் காணொளி காட்சி .,

Advertisement
Continue Reading
Advertisement