சாமர்த்தியமாக செயல்பட்ட கார் டிரைவர் , இவரின் திறமையை பாராட்டியே ஆகவேண்டும் , – cinefeeds
Connect with us

VIDEOS

சாமர்த்தியமாக செயல்பட்ட கார் டிரைவர் , இவரின் திறமையை பாராட்டியே ஆகவேண்டும் ,

Published

on

கார் ஓட்டுவதையே தொழிலாக வைத்து கொண்டிருக்கும் அணைத்து டிரைவர்க்கும் எண்ணற்ற திறமையானது அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் ,இதனால் அந்த திறமைகளை வைத்து பல உயரங்களை தொட்டு வருகின்றனர் ,

இந்த ஓட்டுனர்கள் நாம் ஒரு இடத்தில் மற்றொரு இடத்துக்கு செல்ல இந்த வாகனங்களானது பொதுவாக பயன்பட கூடியதாக இருந்து வருகின்றது ,இதனை எடுத்து கொண்டு சிலர் குறுகிய சாலையில் மாட்டிக்கொள்கின்றனர் அவர்களிடம் சிறிது கவன குறைவானது ஏற்பட்டால் கூட உயிருக்கே ஆபத்தாகிவிடும் ,

Advertisement

அதுபோல் சில நாட்களுக்கு முன்பு மலையில் ஏறிக்கொண்டிருந்தார் ஆனால் அங்கிருந்து அவர் திரும்பி வர முடியாததால் அந்த காரை அவரின் திறமை மொத்தமாக வெளிப்படுத்தி மீண்டு வந்த வெடியோவானது இணையத்தில் வெளியாகி பார்க்கும் பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சர்ய பட வைத்து வருகின்றது ,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in