சேற்றில் சிக்கிக்கொண்டு நீண்ட நேரமாக தவித்த லாரி , நீண்ட நேர அவகாசத்துக்கு பிறகு மீட்டெடுத்தனர் ., – cinefeeds
Connect with us

VIDEOS

சேற்றில் சிக்கிக்கொண்டு நீண்ட நேரமாக தவித்த லாரி , நீண்ட நேர அவகாசத்துக்கு பிறகு மீட்டெடுத்தனர் .,

Published

on

டிரைவர் வாழ்க்கையானது மிகவும் ஆபத்தான ஒரு தொழில் ஆகும் இதில் பலரும் அவர்களின் உயிரை துச்சம் என நினைத்து கொண்டு ,அவர்களின் வாழ்க்கைக்காக போராடி கொண்டு இருக்கின்றார் ,இவர்களால் தான் நாம் எந்த ஒரு பிரெச்சனைகளும் இன்றி உணவு உண்டு வருகின்றனர் ,

அதற்கான காரணம் வெளிமாநிலங்களில் இருந்து இவர்கள் கொண்டு வரும் அரிசிகளும் அணைத்து விதமான பொருட்களையும் இதில் கொண்டு வந்து நம்மிடம் சேர்ந்து வரும் டிரைவர்கள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு மிக பெரிய அளவிலான இடத்தினை வகித்து வருகின்றனர்.

Advertisement

மழை காலங்களில் ட்ரைவ்ர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள் ,இதனால் பெரிய அளவிலான விபத்துகளை கூட சந்தித்து வருகின்றனர் ,உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் சேற்று பகுதிகளில் இவளவு கடினமான எடைகொண்டு பயணிக்கலாமா என்பதை யோசிக்காமல் இருகின்றனர் ,இதோ அந்த காட்சிகள் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in