சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் இருக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி..! சூ டேறி கி டக்கும் இணையதளம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் இருக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி..! சூ டேறி கி டக்கும் இணையதளம்..

Published

on

கடந்த 2012ம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் பிரகதி குருப்ரசாத் அவர்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், பல படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடி வருகிறார், என்று சொல்லலாம். பனித்துளி, பரதேசி, வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், ரம், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன் போன்ற பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

அதோடு ‘பரதேசி’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பின்னர், சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. மேலும் இவருக்கு, சமூக வலைதள பக்கங்களில் பிரகதிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

Advertisement

இந்நிலையில் தற்போது சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் பிரகதி அவர்கள். தற்போது இந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in