LATEST NEWS
ஜாக்கெட்டுக்கு மேல தான் மாராப்பு போடுவாங்க – இவங்க என்ன உள்ள போட்டு இருக்காங்க..? – வைரலாகும் ஷாலு ஷம்முவின் செம்ம ஹாட் புகைப்படம் இதோ..!
தமிழ் சினிமாவிற்கு புது முகங்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “காதல் மன்னன்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் “ஷாலு ஷம்மு”. அதன்பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இருந்து தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை தெரியும். அதன்பிறகு, தெகிடி, மான் கராத்தே, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

எனினும் பெ ரிய அளவில் இவர் வளரவில்லை, வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார். சமூக வலைதளங்களில் ஷம்மு வெளியிடும் புகைப்படங்கள் சாதாரண ரகம் அல்ல. மிக கவர்ச்சியின் உச்சம், ரசிகர்களை க வர்ந்து பட வாய்ப்புகளை பெற தான் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், கிடைத்த பட வாய்ப்பு இருட்டு அறையில் மு ரட்டு கு த்து இரண்டாம் பாகம்.
அ டிக்க டி வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்து கலக்கி வரும் இவர் இப்போது வித்தியாசத்தின் புது முயற்சியாக சேலை மாராப்பை ஜாக்கெட்டுக்குள் விட்டுக்கொண்டு புகைப்படத்தை வெ ளியிட்டுள்ள ஷாலு ஷம்மு நெட்டிசன்களின் பல்வேறு வகையான பேச்சுக்களுக்கு ஆ ளாகியுள்ளார். இதோ அந்த புகைப்படம்,,,
