‘ஜீவா’ படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக நடித்தவரா இது..? அடேங்கப்பா இப்போ எப்டி இருக்காங்கனு பாருங்க.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘ஜீவா’ படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக நடித்தவரா இது..? அடேங்கப்பா இப்போ எப்டி இருக்காங்கனு பாருங்க..

Published

on

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை ஸ்ரீதிவ்யா இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “ஜீவா”. இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் பாடல்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். மேலும், இந்த படம் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

மேலும், இந்த படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக நடித்தவர் தான் இளம் நடிகையான நடிகை மோனிகா அவர்கள். இவர் “தோழர் வெங்கடேசன்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மகாசிவன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரி சங்கர் நாயகனாக நடித்துள்ளார்.

Advertisement

இந்த படத்தில் நடிகை மோனிகா, படம் முழுக்க மேக்கப்பே போடாமல் நடித்திருக்கிறார். மேலும், சமீபத்தில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை மோனிகா அவர்கள். மேலும், அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in