தனது குழந்தையுடன் வெண்பா நடத்திய வித்தியாசமான போட்டோ ஷூட்.. வைரலாகும் வீடியோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

தனது குழந்தையுடன் வெண்பா நடத்திய வித்தியாசமான போட்டோ ஷூட்.. வைரலாகும் வீடியோ..

Published

on

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நிறைய திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். மேலும், இந்த சீரியலில் “வெண்பா” என்ற வே டத்தில் நடிக்கும் நடிகை தான் ஃபரினா ஆசாத்,

அவர்கள். இவருக்கு இந்த சீரியல் மூலம் மக்களிடத்தில் வெ று ப்பு அதிகமாக உள்ளது என்று சொல்லலாம். மேலும், இந்த தொடரில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பயன்படுத்தி கொண்டு நன்றாக நடித்து வருகிறார் ஃபரினா அவர்கள்.

Advertisement

இந்நிலையில், சமீபத்தில் தான் இவருக்கு ஆன் குழந்தை பிறந்தது, இந்த தகவலை இவரே அ றிவித்து இ ருந்தார். இந்நிலையில் தற்போது வித்தியாசமான கெ ட்டப்பி ல் ஒரு போ ட்டோஷூ ட் நடத்தியுள்ளார். இதோ அந்த வீடியோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in