தாய்க்கு நிகராக பாசம் காட்டும் வளர்ப்பு நாய் , இணையத்தில் வெளியான அழகிய காட்சி இதோ ., – cinefeeds
Connect with us

VIDEOS

தாய்க்கு நிகராக பாசம் காட்டும் வளர்ப்பு நாய் , இணையத்தில் வெளியான அழகிய காட்சி இதோ .,

Published

on

நமது மக்கள் அதிக அளவில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர் ,அதில் ஒரு சிலர் பணம் கொடுத்ததும் வாங்குகின்றனர் ,இந்த வாயில்லாத ஜீவனை குழந்தை போல வளர்த்து வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இந்த மக்களுக்கு நன்றியாக இந்த நாய் போன்ற விலங்குகள் இருந்து வருகின்றது ,

இதனால் மக்கள் பலரும் தைரியத்துடன் வெளியில் செல்ல முடிகிறது ,ஏனென்றால் வெளியாட்களை பார்த்தால் இந்த நாயானது சுலபமாக அதின் மோப்ப சக்தியின் மூலம் கண்டறிகின்றது , இதனால் அவர்களின் வீட்டின் காவலுக்காக இந்த உயிரினத்தை வளர்த்து வருகின்றனர் மக்கள் ,

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் பிறந்த சில தினங்களே ஆன குழந்தை ஒன்றின் பக்கத்தில் இந்த வளர்ப்பு நாய் உட்கார்ந்திருந்தது , அந்த குழந்தையின் பாடி அந்த குழந்தையை தொட விடாமல் செய்தது ஒரு தாயிற்கு நிகரான பாசத்தை இந்த உயிரினமானது வெளிப்படுத்தியது ,இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது ,இதோ அந்த காணொளி .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in