VIDEOS
திருமணத்தில் மாலையுடன் இருக்கும் இதயத்தை திருடாதே நவீன் , மணப்பெண் இவங்களா இருக்குமோ ..?
தென்னிந்ய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் துணை நடிகர் நவீன் இவர் தமிழில் PEP என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் ,அதனை அடுத்து இவர் வண்டி ,எழுமின் ,மாயவன் ,வீர சிவாஜி ,பூலோகம் ,மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் துணை நடிகராக இருந்துள்ளார் ,
இவர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நவீன் ,தற்போது இவர் பிரபல தொலைக்காட்சியில் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் சிவா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் ,
நடிகர் நவீன் கழுத்தில் மாலையுடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது ,இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது ,இதனை கண்டா பலரும் அதிர்ச்சியில் உறைந்து வருகின்றனர் ,இதோ அந்த காணொளி உங்களுக்காக .,
