திருமணமாகி வெறும் ஒன்றரை மாதம்..! – இளம் ம னைவியை த விக்கவிட்டு சென்ற பிரபல சீரியல் நடிகர்..! சோ கத்தில் மூ ழ்கிய திரையுலகினர்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணமாகி வெறும் ஒன்றரை மாதம்..! – இளம் ம னைவியை த விக்கவிட்டு சென்ற பிரபல சீரியல் நடிகர்..! சோ கத்தில் மூ ழ்கிய திரையுலகினர்..!

Published

on

ஹிந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மன்மீத் கிரிவால். இவருடைய வயது 32. இவர் சமீபத்தில் வடஇந்தியாவை சேர்ந்த ரவீந்திரா கவுர் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மார்ச் மாத இ றுதியிலிருந்து தொடங்கப்பட்ட ஊர டங்கின் காரணமாக சீரியல்களில் இவரால் நடிக்க இ யலாமல் போ னது. வருமானம் ஈ ட்ட முடியாத காரணத்தினால், கடன் பி ரச்ச னையில் அ வதிப்பட்டு வந்தார்.

இதனால் அவர் மிகுந்த மன அ ழுத் தத்திற்கு உ ள்ளானார். மேலும், அவருக்கு வரவேண்டிய இடங்களிலிருந்து பணவரவு கிடைக்கவில்லை. சீரியல்களில் நடிக்க இ யலாத காரணத்தினால் அவரால் பணத்தையும் வீட்டை இ யலவில்லை. இந்நிலையில், வெ ளிநாட்டுக்கு சென்று வி டலாம் எனவும் தி ட்டமி ட்டிருந்தார். ஆனால் அதுவும் இந்த ஊர டங்கினால் இ யலாமல் போ னது. இதனால் அவர் மிகவும் ம னம் உ டைந்தார். நேற்றிரவு மனைவி கவுர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இவர் அ றைக்கு சென்றுள்ளார்.

Advertisement

நாற்காலி மீது ஏ றி நின்று மின்விசிறியில் து ப்ப ட்டாவால் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளார். நாற்காலியின் ச த்த த்தை கேட்டு வி ரைந்து சென்ற மனைவி கவுர் கணவன் தூ க் கில் தொ ங்கி கொண்டிருந்ததை கண்டு அ திர் ச்சிய டைந்துள்ளார். உ டனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீ ட்டெ டுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அ னுமதித்தனர்.

ஆனால் அவரை ப ரிசோ தனை செய்த மருத்துவர்கள் அவர் ஏ ற்கனவே இ றந்துவி ட்டதாக கூறியுள்ளனர். த ற்கொ லை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் வி சார ணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது ஹிந்தி சின்னத்திரை உலகில் பெ ரும் ப ரப ரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in