நடிகை அதிதி ராவ் மூக்கில் சர்ஜ்ரி செய்துள்ளாராம் , சர்ஜ்ரிக்கு முன்னர் அவர் எப்படி இருந்தார் தெரியுமா ..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை அதிதி ராவ் மூக்கில் சர்ஜ்ரி செய்துள்ளாராம் , சர்ஜ்ரிக்கு முன்னர் அவர் எப்படி இருந்தார் தெரியுமா ..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் அதிதி ராவ் ,இவர் அதிக அளவிலான படங்கள் ஏதும் நடிக்க வில்லை அதனால் இவரை அறியாதவர் சிலர் இருப்பார்கள் ,இவர் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்திருந்தார் ,

அதில் இவருக்கென்று பெரிய அளவிலான வெற்றி கிடைக்கவில்லை ,தற்போது இவர் மலையாள நடிகரான துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சினமிக்க என்னும் படத்தில் நடித்து வருகின்றார் இதனை அடுத்து பல படங்களில் இவர் நடிக்க புதுமுக இயக்குனருடன் கமிட் ஆகியுள்ளார் ,

Advertisement

இதிலாவுது இவருக்கான அங்கீகாரம் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ,இவர் படத்தில் நடிப்பதற்காக மூக்கில் சர்ஜ்ரி செய்துள்ளாராம் ,இதை செய்வதற்கு முன் இப்படி தான் இருந்தாதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது ,இதனால் ஆச்சரியத்தில் உள்ளார்களாம் இவரின் ரசிகர்கள் ,இதோ அந்த புகைப்படம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in